×

×

மா உலா அறக்கட்டளையின் கொரோனா நோய்த்தொற்று காலகட்ட நலப்பணிகள்

28, Aug 2020

கொரோனா நோய்த்தொற்று ( Covid - 19) ஊரடங்கு காலகட்டத்தில் 2700 மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு மா உலா அறக்கட்டளை அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி அவர்களின் சுமையை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டது.