×

×

சென்னை கிண்டியில் மா உலா சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

12, Feb 2020

 01/02/2020 வீ ஆர் யுவர் வாய்ஸ் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சுய தொழில் முகாமில் மா உலா நிறுவனம் பங்கேற்றது. இதில் 2 பேர்கள் மா உலா திட்டத்தில் இணைந்தனர். 

வீ ஆர் யுவர் வாய்ஸ் நிறுவனத்திற்கு நன்றி !   

மா உலா நிர்வாகம்