×

×

திருச்சியில் இரண்டாவது மா உலா வேலை வாய்ப்பு முகாம்

08, Aug 2019

04-08-2019 திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மா உலா திட்ட வேலை வாய்ப்பு முகாமில் 7 வண்டிகள் வழங்கப்பட்டது மேலும் 12 ஓட்டுநர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இந்நிகழ்வுக்காக சிறப்பாக செயலாற்றிய திரு. ராஜா முகம்மது, திரு. அஸரப் அலி மற்றும் அனைத்து திருச்சி மா உலா நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு 
மா உலா தலைமை நிர்வாகம்
சென்னை .