×

×

திருச்சியில் மா உலா தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது

08, Jul 2019

7/07/2019 திருச்சி மாவட்டத்தில் மா உலா தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதனை சிறப்பாக ஏற்பாடு செய்த திருச்சி மாவட்ட மா உலா அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெ. ராஜாமுகம்மது அவர்களுக்கும் ந. அஸ்ரப் அலி அவர்களுக்கும் மானமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் மாநில  மா உலா அறக்கட்டளை நிர்வாகிகள் முனைவர் சே. ப. முகம்மது கதாபி , பேரா. சே.ம.ப. அப்துல்நாசர் மற்றும் ரா. முனீஸ்வரன் கலந்துகொண்டனர்.